அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு !

Default Image

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை  ஆய்வு செய்தார்.

நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில், 269 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பணிகள் அண்மையில் தொடங்கின. பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அடுத்த ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்