MBBS பட்டதாரியா நீங்கள்? கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலை.. 1 காலியிடம் தான் இருக்கு.. சீக்கிரம்!

National Institute of Epidemiology

சென்னையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே ஒரு பணிக்கான அறிவிப்பு மட்டும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, Project Research Scientist என்ற பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்தபின், நிறுவனத்தின் இணையதளமான nie.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

காலிப்பணியிடங்கள்:

திட்ட ஆராய்ச்சி விஞ்ஞானி (Project Research Scientist) – 01 

கல்வித் தகுதி:

பிடிஎஸ் (BDS), பிவிஎஸ்சி (BVSc), எம்பிபிஎஸ் (MBBS) 

இடம்:

சென்னை, தமிழ்நாடு

சம்பளம்:

மாதம் ரூ.67,000 

வயது:

36

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் NIE ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு சென்று கடைசித் தேதிக்கு முன்பு, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தங்களிடம் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, தங்கள் தகுதியை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் செயலில் வைக்கப்பட வேண்டும் என்பதை வேட்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai