போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், டீன் உடன், கைகலப்பில் ஈடுபட்ட காட்சிகள் வெளியிடப்பட்டன. ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் மாணவர் தங்கும் விடுதிக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தங்களிடம் கருத்துக் கேட்காமல் விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர் பிரதிநிதிகள் சுமார் 15 பேரை அழைத்து டீன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, திடீரென டீனை பார்த்து, உரத்தக் குரலில் பேசிய மாணவர்கள் சிலர், அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…