தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘EMail ID’ தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
12ம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர் சேர்க்கையின் போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்தும் போதும் மின் அஞ்சல் முகவரி Mail ID கட்டாயம் தேவைப்படுவதால், உடனே மின் அஞ்சல் முகவரி (Mail ID) உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 30க்குள் மாணவர்கள் மின் அஞ்சல் முகவரை தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவுமாறும், அதனை பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…