மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பள்ளிகளில் விரைவில் கரும்பலகைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பலகைகள் இடம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜவடேகர், கல்வியை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறினார். கரும்பலகைகள் டிஜிட்டல் பலகைகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லீ தமது பட்ஜெட் உரையில் உறுதியளித்ததை ஜவடேகர் நினைவுகூர்ந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…