BREAKING NEWS: CBSC+2 பொதுத்தேர்வில் 83.01% மாணவ-மாணவிகள் தேர்ச்சி..!!

Default Image

நாடு முழுவதும் 11.86 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய cbsc பிளஸ் 2 தேர்வு முடிவுகள் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகின

இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

  • சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 93.87 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.32% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்