மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்.!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

Medical Courses

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2023- 24ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 (அதாவது) இன்று  முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் முழுமையான விவரங்களுக்குwww.tnhealth.tn.gov.in,www.tnmedicalselection.orgதெரிந்து கொள்ளலாம்.

unknown node

MedicalCourses t [Image Source :Kannan Jeevanantham]