10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன.., 16 முதல் பிப்..,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ மத்திய இடைநிலை கல்வி வாரியமான ஜனவரி 16 முதல் வரும் பிப்ரவரி மாத இறுதியில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றது.
இதற்கு முன்னதாக செய்முறைத்தேர்வுகளை முடித்து அதற்கான மதிப்பெண் விவரங்களை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தர விட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15 வரை எந்த நாட்கள் வசதியாக உள்ளதோ அதன் படி தேர்வுகளை நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…