முன்னாள் மாணவர்களின் சேவை..!கிராமப்பள்ளிகளுக்கு தேவை..!அமைச்சர்கள் செங்கோட்டையன்..!!
தமிழகத்தில் கிராமப்பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை செய்ய, முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி.சம்பத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, முன்னாள் மாணவர்களிடம் விடுக்கப்படும் கோரிக்கை அரசு சார்பில் வெளியிடப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.
DINASUVADU