” ஏமாற்றம் ….இது நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏமாற்றம் “
ஏமாற்றம்…ஏமாற்றம் என்று மாணவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது :
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியத்தில் பிரச்சனை. கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடியேய் செய்தது – என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிசிஇ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.