Categories: கல்வி

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் புது பாடத்திட்டம்-செங்கோட்டையன்

Published by
Dinasuvadu desk

 

ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் புதிய வரைவு பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் புதிய பாடத்திட்டம் சிபிஎஸசி பாடத்திட்டத்தை விட தரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இப்பாடத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு உள்ளது” என்று கூறினார். பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கக கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும், 11ம் வகுப்பை தேர்வை பொது தேர்வாக மாற்றி உள்ளதற்கும் அனைத்துத்தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

5 hours ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

5 hours ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

5 hours ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

5 hours ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

6 hours ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

6 hours ago