அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத இலவச ஏ.சி மெக்கானிக்கல் பயிற்சி!
அண்ணா பல்கலைகழகம் தொழில் மேம்பாட்டு கழகம் மாணவர்களுக்கு ஏ.சி மற்றும் பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய இலவசமாக கற்றுத்தரப்படும். இதற்கு கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 27ஆம் தேதி கடைசி நாள்.
இதன் பயிற்சி காலம் 6 மாதங்கள். பயிற்சி நேரம் மாலை 6 to 8. பயிற்சி காலம் நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 ஆகும். இதற்கான ஆள்சேர்ப்பு நேர்முக தேர்வு மூலம் சேர்க்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.