போதைப்பொருள் விவகாரம் – தீபிகா மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை!

போதைப்பொருள் விவகாரம் – தீபிகா மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை!

Default Image

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்தது தொடர்பாக பாலிவுட் திரையுலகில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் திரையுலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பல பாலிவுட் நடிகர்கள் இடமும் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். அதில் பலர் சிக்கி கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக தீபிகா படுகோனே அவர்களின் மேலாளர் ஒருவரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் கஞ்சா வகையை சேர்ந்த போதை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Join our channel google news Youtube