பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்…இயக்குனர் யார் தெரியுமா.?

பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்…இயக்குனர் யார் தெரியுமா.?

G. V. Prakash

கதை ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய பிரபல ஹிந்தி இயக்கனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், பிளாக் ஃபிரைடே மற்றும் தி லன்ச் பாக்ஸ் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பாலிவுட் பிரபலமானார்.

இதில், அவரது மும்பை குண்டு வெடிப்புகளை அஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!டிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் மிக்பெரிய அளவில் பேசப்பட்டது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் குவித்தது.

இசையமைப்பாளராக ஒரு பாக்கம் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி வருகிறார். தற்பொழுது, அனுராக் இயக்கும் புதிய படத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில், “இது என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும். இதற்கு முன்பாக அவருடைய கேங்ஸ் ஆப் வசிபூர் படத்திற்கு இசையமைத்திருந்தேன்” என தெரிவித்தார்.

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!

இருவரும் கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்  மற்றும் அக்லி ஆகியவற்றில் ஒன்றாக வேலை செய்தனர். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிக்பெரிய அளவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்றார்.

தமிழுக்காக போராடும் ஜிவி பிரகாஷ்! மெய் சிலிர்க்க வைத்த ‘ரெபெல்’ டீசர்!தமிழுக்காக போராடும் ஜிவி பிரகாஷ்! மெய் சிலிர்க்க வைத்த ‘ரெபெல்’ டீசர்!

இந்நிலையில், அனுராக் இயக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அஸ்திகர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுறது. மேலும், இந்த கம்போ புதியதாக இருப்பதால் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான அடியே திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது.  இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘ரெபெல்’  என்ற படத்தில் நடித்துள்ளார்.

Join our channel google news Youtube