முன்னனி இயக்குனர்களின் பாராட்டு மழையில் ராமின் ‘பேரன்பு’!!

முன்னனி இயக்குனர்களின் பாராட்டு மழையில் ராமின் ‘பேரன்பு’!!

Default Image

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பேரன்பு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில்  திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அண்மையில் பிரீமியர் காட்சி காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த இயக்குனர்கள், கே.எஸ்.ரவிகுமார், மோகன் ராஜா, சமுத்திரகனி, வெற்றிமாறன், சிம்பு தேவன், சசி, சீனு ராமசாமி, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ், நிவின் பாலி, சிவகார்த்திகேயன் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் என பலரும் பாராட்டிியுள்ளனர்.

DINASUVADU

Join our channel google news Youtube