ஒரு நிமிடத்தில் செய்யும் உடற்பயிற்சி 10 நாளில் உங்கள் தொப்பையை குறைத்துவிடும்!

பெரும்பாலானோர் வாழ்வில் தற்போது வேகமாகா பரவி வரும் விஷயம் தொப்பை. இதற்கு காரணாம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிகநேரம் போன் உபயோகப்படுத்திகொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுந்துகொல்வதும் ஒரு காரணம்.
இதனை கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தொப்பை காணாமல் போய்விடும்.

இதனை செய்ய குப்புற படுத்துக்கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், பின்னங்களை மடக்கி அதனை கைகள் கொண்டு பிடிக்க வேண்டும். பின்னர் மெதுவாக அப்படியே மேல் எழும்பவேண்டும். அப்போது கழுத்தை நேராக வைக்க வேண்டும். வில் போல நமது உடலை வைத்து கொள்ள வேண்டும். நமது வயிற்று பகுதி மட்டும் தரையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளைகளில் செய்தால், உடலில் உள்ள தொப்பை 10 நாளில் குறைய ஆரம்பித்து விடும். தசைகள் இருக ஆரம்பித்துவிடும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.