அட்வெஞ்சராக கார்த்தி கலக்கியிருக்கும் ‘தேவ்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா!!!

அட்வெஞ்சராக கார்த்தி கலக்கியிருக்கும் ‘தேவ்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட சூர்யா!!!

Default Image

கடைக்குட்டி சிங்கம் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘தேவ்’. இந்த படத்தை ரிலயன்ஸ் என்டெய்ர்டெயின்ட்மென்ட் தயாரிக்கிறது. ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர், மற்றும்.ஹாரிஸின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லரை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரில், கார்த்தி அட்வெஞ்சர் விரும்பியாக நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

DINASUVADU

Join our channel google news Youtube