எப்போதும் வற்றாத பண வரவு வேண்டுமா? அப்போ இந்த 2 பொருள் போதும்!..!

Published by
K Palaniammal

Money attraction-பணம் பாதாளம் வரை செல்லும் எனக் கூறுவார்கள் ,அந்த அளவிற்கு பணம் என்பது மிக இன்றி அமையாததாகிவிட்டது .அப்படி பண குறைவு நம் வீட்டில் வராமல் இருக்க இந்த பரிகாரம் செய்தாலே போதும். அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.

கல் உப்பு பரிகாரம்:

  • கல் உப்பு மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கூறப்படுகிறது. வீட்டில் கல் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை 6 – 7 இந்த நேரத்தில் உப்பு வாங்கி வீட்டில்  வைத்தால் மகாலட்சுமி கடாட்சம் பெருகும்.
  • மாத சம்பளத்தில் அதாவது நம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவாக உப்பு வாங்கினால் தேவையற்ற செலவுகள் அந்த மாதத்தில் ஏற்படாது. சமையலறையில் அடுப்புக்கு பக்கத்தில் உங்களுக்கு வலப்புறமாக தான் உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உப்பு ஜாடி வைக்கும் போது ஒரு பீங்கான் தட்டில், எவர்சில்வர் தட்டை தவிர்த்து வேறு ஏதேனும் எந்த தட்டில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்,ஒரு ரூபாய் நாணயங்கள் ஐந்து வைத்து அதன் மீது உப்பு ஜாடியை வைக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் செல்வ வளம் பெறுகும் . மேலும் உப்பை பிளாஸ்டிக் பொருள்களில் வைக்கக் கூடாது.

மஞ்சள் பரிகாரம்:

  • மஞ்சளில் நிறைய வகை உண்டு அதில் விரலி மஞ்சள் என்று சொல்லக்கூடிய குச்சி மஞ்சளை தினமும் காலையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு ஒன்று வைக்க வேண்டும் இப்படி 48 நாட்கள் மஞ்சளை வைக்க வேண்டும்.
  • மஞ்சளை வைக்கும் போது உங்களுக்கு என்ன தேவையோ அதை மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொல்லி வைக்க வேண்டும். இதில் ஓரிரு  நாட்கள் தவறினால் தவறில்லை.
  • 48 நாட்கள் முடிந்ததும் இந்த மஞ்சளை மாலையாக கட்டி அருகில் இருக்கும் மகாலட்சுமி சன்னதியில் சமர்ப்பிக்க வேண்டும். இதை 48 நாள் முடிந்து பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.
  • மகாலட்சுமி தேவிக்கு மட்டுமே இதை சமர்ப்பிக்க வேண்டும். மகாலட்சுமி சன்னதி இல்லாவிட்டால் அவரின் அவதாரமான பத்மாவதி, ருக்மணி அம்மையார், சீதாதேவி சன்னதியிலும்  சமர்ப்பிக்கலாம்.

ஆகவே உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க இந்த இரண்டு பரிகாரத்தை செய்து செழிப்போடு வாழுங்கள்.

Recent Posts

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

38 minutes ago
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

18 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago