விவேகானந்தரின் பொன்மொழிகள் by kavithaPosted on May 28, 2019 விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல, பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும் அவை ஏளனம் ,எதிர்ப்பு ,அகங்காரம் ஆகியவை –சுவாமி விவேகானந்தர்