பொய் :விவேகானந்தரின் பொன்மொழிகள் by kavithaPosted on February 2, 2019 ” பொய் ” சொல்லி தப்பிக்க நினைக்காதே ; “உண்மை”யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. – விவேகானந்தர்