இன்றைய ராசி பலன்கள்.. உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்.!

Published by
K Palaniammal

Today Horoscope-மாசி மாதம் 19ஆம் தேதி[ மார்ச் 2, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காணாமல் போனது திரும்ப கிடைக்கும்.  இன்று நீங்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம்= வெள்ளை

ரிஷபம்:

இன்று உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படலாம் .கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். அர்த்தநாதீஸ்வரரை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம்= மஞ்சள்.

மிதுனம்:

இன்று உங்கள் மன வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். இன்றுஅபரிவிதமான   வெற்றிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். காமாட்சி அம்மன் வழிபாடு மேன்மையை தரும். இன்றைக்கு ராசியான நேரம்= குங்குமம்

கடகம்:

இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் மதிப்பு மரியாதை கிடைக்கும், சக பணியாளர்கள்  மரியாதையாக நடந்து கொள்வார்கள். நினைத்த காரியம் கைகூடும். ராமச்சந்திரா வழிபாடு மேன்மையை தரும் .ராசியான நிறம் =மஞ்சள்.

சிம்மம்:

இன்றைய நாளில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் .கிருஷ்ணர் வழிபாடு மேன்மை தரும். ராசியான நிறம்= மஞ்சள்.

கன்னி:

இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், புதிய வாய்ப்புகள் கூடி வரும். குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். ராசியான நிறம் =பொன்னிறம்.

துலாம்:

நினைத்த காரியங்கள் கைகூடும் நாள் ..தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். மன நிம்மதி காணப்படும். அருணாச்சலேஸ்வரர் வழிபாடு செய்தால் மேன்மை கிடைக்கும். ராசியான நிறம்= மஞ்சள்.

விருச்சிகம்:

வண்டி வாகனங்களுக்காக செலவு செய்ய நேரலாம். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம் .இன்று விரதம் மேற்கொள்வது நல்லது, இன்றைய நாள் சிறப்பாக இருக்க குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணரை  வழிபாடு செய்யவும். ராசியான நிறம்= மஞ்சள்.

தனுசு:

இன்று இரட்டிப்பான வெற்றிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். காஞ்சி வரதராஜனை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம் ஊதா.

மகரம்:

இன்று போக்குவரத்து சார்ந்து நிகழ்வுகளில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் துணையின் பெயரில் செய்து வரலாம் .இன்றைய நாள் சிறப்பாக அமைய திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்யலாம்.

கும்பம்:

இன்றைய நாளில் டென்ஷன் குறையும் நாளாக இருக்கும். பிரயாணம் ஏற்பட வாய்ப்புள்ளது. ராசியான நிறம் =பொன்னிறம்.

மீனம்:

இன்றைய நாள் தாராளமான பணப்புழக்கம் ஏற்படும். நிம்மதியான வாழ்க்கை இருக்கும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும்/ முடிந்தவரை டென்ஷனை குறைக்கவும். எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கும். ராசியான நிறம் =பச்சை.

Recent Posts

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

26 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

41 minutes ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

2 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

3 hours ago