இன்றைய ராசிபலன் : மீனம்
மீனம்:
பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
இனிய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்
வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் – நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். உங்கள் காதலரின் அவசியமில்லாத தேவைக்கு அடிபணியாதீர்கள். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் கடினமான இன்னொரு பக்கத்தை இன்று காண்பீர்கள்.