கும்பம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொ ள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் மதிக்கப் படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நற்பலன் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்தியளிக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
ஒரு நண்பருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு முன்கோபத்தை ஏற்படுத்தும். தேவையற்ற டென்சனைத் தவிர்க்க, உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…