மகரம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். தேவையான பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.
உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் திடீர் செலவு உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவை
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும் – ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். உங்கள் வேலையை கவனியுங்கள். உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…