மேஷம்: நீங்கள் இன்று கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடலாம்.சம நிலையுடன் இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேலையில் சில தவறுகளை செய்ய நேரலாம். இன்று பண வரவிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. உங்களுடைய வேலைகளை இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும்.மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்படலாம்.
மிதுனம்: உங்களுக்கு இன்று அனைத்து விஷயங்களு ரொம்ப நன்றாகவே நடக்கும் . உங்கள் வளர்ச்சிக்கான சிறந்த ஒரு வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். இன்று சளி இருமல் போன்ற உபாதைகள் ஏற்டலாம்.
கடகம்: இன்று நீங்கள் எதிர்காலத்தில் சாதிப்பதற்கான பெரிய கனவொன்றை காண்பீர்கள். உங்களுடைய இலக்கை அடைய இன்று கடின உழைப்பை வெளிப்படுத்துவார்கள். இன்று பண விஷயங்களில் சுதந்திரமாகவும் திருப்தியுடனும் செயல்படுவீர்கள்.
சிம்மம்: நீங்கள் இன்று வேகமாக செயல்படமாட்டீர்கள் நீங்கள் உங்கள் செயல்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பண வரவு தாராளமாகக் காணப்படும். அதுபோல ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி: இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது. மன அழுத்தம் ஏற்படும்.பண இழப்புகள் ஏற்படலாம். எனவே பணத்தை பார்த்து செலவு செய்யுங்கள். இன்று தலைவலி ஏற்படலாம்.
துலாம்: இன்று நீங்கள் எதிர்பாராத சில நிகழ்வுகள் காரணமாக சற்று பதற்றமான நிலை காணப்படும். இன்று நீங்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கும் நிலை காணப்படும்.இன்று நிதிநிலை கவலையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக முடியும். முன்னேற்றகரமான நாளாக அமையும். உங்கள் பாதையில் வரும் தடைக் கற்களை உடைத்தெறிவீர்கள். இன்று திருப்திகரமான நிதிநிலை இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.
தனுசு: இன்று நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே நன்மைக்கே என்று எளிதாக எடுத்துக்கொண்டால் இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
மகரம்:இன்று உங்களுக்கு மன வருத்தங்களும் கவலையை அளிக்கும். நிதியைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள்.முந்தைய இரவின் தூக்கமின்மை காரணமாக மன அழுத்தமும் அதன் விளைவாக தலைவலியும் காணப்படும்.
கும்பம்:இன்று நீங்கள் உங்கள் குறிக்கோள்களை அடைய மிகச் சிறந்த நாள். இதற்கான எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு இருக்கிறது. இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள்.நேர்மறையான சிந்தனைகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மீனம்: இன்று சில காரணங்களால் நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தமான சூழ்நிலைகளில் சமநிலை இழந்து காணப்படுவீர்கள்.ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம்…