மேஷம்: இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். எனவே கவனமாக இருக்கவேண்டும். அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். உங்களுடைய சொத்து இன்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.உங்களுடைய ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மிதுனம்: உங்கள் மனதில் இன்று தெளிவு காணப்படும் எனவே, இதனால் உங்கள் செயல்களை திறமையாக செய்வீர்கள்.பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
கடகம்: இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியாக உணர்வீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. எனவே தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கன்னி: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். வேளையில் மிகவும் பொறுப்பாக செயல்படுவீர்கள். இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். இன்று உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.உங்களின் தைரியமான மனநிலை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு சீராக நடக்க முழுவதுமாகவே நல்ல நாளாக இருக்காது. முடிந்த வரை நீங்களே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுக்க முடியாது. ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக காணப்படாது.
தனுசு: இன்றயை நாள் நீங்கள் நினைக்கும் படி இருக்காது. உங்களுடைய சமநிலையை நீங்கள் இழப்பீர்கள். உங்களுக்கு வேலைகள் இன்று அதிகம் காணப்படும். உங்களுக்கு கால் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
மகரம்: இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் வரும், நீங்கள் அடைய நடக்கும் இலக்குகளை இன்று திட்டமிடலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். லாபம் தரும் புதிய முதலீடுகளில் நீங்கள் பங்கு பெறலாம்.
கும்பம்: இன்று நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில உங்களுக்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்காது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கலாம். இன்று ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. உடல் சோர்வு ஏற்படலாம்.
மீனம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே, உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…