மேஷம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது வேலை செய்யும் இடத்தில் பணிகளை அதிகமாக இருக்கும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணப்புழக்கம் போதிய அளவு இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு பாதங்களில் வலியை ஏற்படலாம்.
ரிஷபம்:
இன்று மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு பெருகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பனப்பழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மிதுனம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை அருமையாக முடித்துக் கொடுப்பதன் மூலம் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு என்று அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கடகம்:
இன்று நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை இழக்க நேரலாம். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது இதனால் வேலைகளை கவனமாக செய்யுங்கள். இன்று நீங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று உங்களுக்கு வேதனை தரும் நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் நுழையாமல் இருந்தாலே இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சோறுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொடை வலி ஏற்படலாம்.
கன்னி:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் மேலதிகாரியிடம் இருந்து உங்களுக்கு பாராட்டுக்கள் எது நிலமை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள் நிதி நிலைமை அருமையாக இருக்கும் மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் செய்யும் விஷயங்களை பொறுமை என்பது கண்டிப்பாக தேவை வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும் அதை போல் இந்த செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
தனுசு:
இன்று நீங்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக உங்களுடைய பணிகளை செய்ய வேண்டும். பணவரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
மகரம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். முயற்சியின் மூலம் இன்று நீங்கள் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று நீங்கள் உங்களுடைய வளர்ச்சி பாதையில் சில தடைகளை சமாளித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெளியே செல்லும் பயணங்கள் ஏற்படலாம். பணவரவு எந்த அளவிற்கு என்று இருக்கிறதோ அதே அளவுக்கு செலவும் இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
மீனம் :
இன்று நீங்கள் மிகவும் சோர்வாக மந்தமான நிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லதும் கெட்டதும் இருக்கும். பண வரவு போதுமானதாக இருக்காது. இதுவே உங்களுக்கு கவலை அடிக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…