மேஷம்:
இன்று நீங்கள் நேர்மையாக இருந்து கொள்வீர்கள் வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று உங்கள் பொறுமை சோதனைக்கும் உள்ளாகும் நாள். சில காரணங்களால் பிரச்சனைகள் ஏற்படலாம் வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பின் மூலம் வெற்றியை காண்பீர்கள். நிதிநிலைமை சரியாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உடல் சூடு பிரச்சனைகள் ஏற்படலாம்.
மிதுனம்:
இன்று நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக ஆற்றுவீர்கள். இன்று நீங்கள் கடன் வாங்க நேரலாம் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
கடகம்:
இன்று உங்களுடைய வாழ்க்கையில் சிறந்த வளர்ச்சி காணப்படும். வேலை செய்யும் இடத்தில் மூலம் வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் . நிதிநிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் .உங்களுடைய லட்சியங்கள் நிறைவேறவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பனிசுமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
கன்னி:
இன்று உங்களுடைய வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படலாம் வேலை செய்யும் இடத்தில் தவறுகள் ஏற்படலாம் . நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் தான் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
விருச்சிகம்:
இன்று உங்களுடைய தொடர் முயற்சிகள் மூலம் வெற்றிகளை காணலாம். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று ஊக்கத்தொகை மூலம் உங்களுக்கு பணம் வரவு அதிகமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். காப்பீட்டு போன்ற செயல்கள் மூலம் உங்களுக்கு பணவரவு வரும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இன்று இருக்காது.
மகரம்:
இன்று நீங்கள் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள் பதட்டம் காரணமாக உங்களுடைய வேலையில் தவறுகள் ஏற்படலாம். என்று நீங்கள் அதிகம் பணம் சம்பாதிப்பீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.
கும்பம்:
இன்று உங்களுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்திருந்தால் அதனை எடுத்து விடுவீர்கள் அது உங்களுடைய வளர்ச்சியை பாதிக்கும் வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் நிதிநிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமானம் மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
மீனம் :
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் இருக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவே கிடைக்காது. இன்று உங்களுக்கு போதுமான தொகை சம்பாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…