இன்றைய நாளின் (10.02.2023) ராசிபலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: 

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து கொடுப்பீர்கள். இன்று உங்களுக்கு பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ரிஷபம்: 

இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் வளர்ச்சிகள் காணப்படாது. நிதிநிலை சிறப்பாக இருக்காது . பணத்தை தேவையற்ற விதத்தில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் இன்று பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை செரிமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம்.

கடகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். நீங்கள் நினைக்கும் அனைத்தும் எளிதாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இந்த பிரச்சனையும் இருக்காது.

சிம்மம்: 

இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே வரும். உங்களால் இன்று அதிகம் பணம் சம்பாதிக்க முடியாது.ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

கன்னி:

இன்று உங்களுக்கு அவநம்பிக்கை உணர்வு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் இன்று அதிகமாக காணப்படும். சில விஷயங்களை பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.

துலாம்: 

இன்று நீங்கள் திருப்தி உடனும் அமைதியுடனும் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும் குறித்த நேரத்தில் உங்களுடைய வேலைகளை செய்து முடிக்க முடியாது. உங்களுடைய குடும்பத்திற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். உங்களுடைய தந்தையின் உடல்நிலை பிரச்சினை காரணமாக உங்களுக்கு கவலைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்: 

இன்று உங்களுக்கு நம்பிக்கை மிகவும் குறைந்து காணப்படும் . நல்ல நாளாக அமைவதற்கு நீங்கள் உறுதியாகவும் தைரியமாகவும் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை பிடித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுப்பீர்கள். பண வரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களிடம் நம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களிடம் இன்று பணமும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாளாக இருக்கிற ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்: 

இன்று உங்களுக்கு மிகவும் சாதாரணமான நாளாக இருக்கும் . சில விஷயங்கள் நடக்கும் அதனை நீங்கள் பொறுமையாக மேற்கொள்ள வேண்டும் வேலை செய்யும். இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் பணவரவு குறைவாக காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் இருமல் ஏற்படலாம்.

கும்பம்: 

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும் தைரியமும் உங்களிடம் குறைந்து காணப்படும். இன்று நீங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் : 

இன்று உங்களுக்கும் முன்னேற்றமான நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் ஆற்றனும் தைரியமும் காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

2 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

3 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

6 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago