இன்றைய நாளின் (06.02.2023) ராசிபலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: 

இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் வெற்றியையும் சந்தோஷத்தையும் காணலாம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். மேலும் இன்று உங்களுக்கு நிதி வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் மிகவும் சுமாராக இருக்கும்.

ரிஷபம்: 

இன்று உங்களுக்கு சரியான நாளாக அமைவது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.நிதியைப் பொறுத்த வரை இன்று சுதந்திரமான நிலை காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது.

மிதுனம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். பொறுமையை இழப்பதன் மூலம் மனசோர்வு அடைவீர்கள். எனவே எந்த விஷயம் செய்தாலும் யோசித்து செய்யுங்கள். தேவையற்ற விஷயங்கள் மூலம் உங்கள் பணங்களை இழக்க நேரலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்ளவேண்டும். வேலை செய்யும் இடத்தில சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.இன்று உங்களிடம் பணப்பற்றாக்குறை  அதிகமாகவே  காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில பணிச்சுமை அதிகமாக இருக்கும் எனவே யோசித்து செயல் படுவது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொடை மற்றும் கால் வலியால் நீங்கள் அவதி படலாம்.

கன்னி:

இன்று நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் நிதிநிலைமையை பொறுத்தவரை அற்புதமாக இருக்கும் ஆரோக்கியமும் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசமாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கு இந்த காணப்படும். வலிமை மற்றும் சுறுசுறுப்பு காரணமாக ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் வராது.

விருச்சிகம்: 

இன்று நீங்கள் மிகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில அதிகம் வேலை இருக்கும். பொறுமையாக செயல் பட்டாள் இன்றயை நாள் நல்ல நாளாக அமையும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி, தொண்டை வலி பிரச்சனையை சந்திக்க நேரலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு முயற்சிகளில் கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும்.இன்று இன்பமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில்  மட்டும் அதிக பணிச்சுமை ஏற்படலாம். எனவே இன்று உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையும்.

மகரம்: 

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று இன்பமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

கும்பம்: 

இன்று நீங்கள் முயற்சிகள் மூலம் பல வெற்றிகளை கன்பீர்கள். இலட்சியத்தை எடுத்துக்கொண்டு மிகவும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொடை வலி கால் வலியால் அவதி படலாம்.

மீனம் : 

இன்று நீங்கள் சற்று சோர்வாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகம் பணிச்சுமை ஏற்படலாம். தேவையற்ற செயல்கள் மூலம் மனவேதனை அடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி பிரச்சனை ஏற்படலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

9 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

11 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

12 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

12 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

12 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

13 hours ago