மேஷம்:
இன்று உங்களுக்கு சோகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியும். வேலை செய்யும் இடத்தில சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இன்று உங்களுக்கு நிதி வளர்ச்சி மிகவும் குறைந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
ரிஷபம்:
இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.நிதியைப் பொறுத்த வரை இன்று சுதந்திரமான நிலை காணப்படும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது.
மிதுனம்:
இன்று நீங்கள் எந்த விஷயங்கள் நடந்தாலும் லேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்களே உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். உங்கள் தாயின் உடல் நலக் குறைபாடு ஒன்றிற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம்
கடகம்:
இன்று நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்ளவேண்டும். அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருப்பதாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் திருப்த்தியாக இருக்காது. இன்று உங்களிடம் பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.தொடை மற்றும் கால் வலியால் நீங்கள் அவதி படலாம்.
கன்னி:
இன்று நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் நிதிநிலைமையை பொறுத்தவரை அற்புதமாக இருக்கும் ஆரோக்கியமும் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசமாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கும் உங்களுக்கு இந்த காணப்படும். வலிமை மற்றும் சுறுசுறுப்பு காரணமாக ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் வராது.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு தேவையற்ற மன கவலைகள் சில காணப்படும் எனவே நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் தவறு செய்ய நேரலாம். நிதி வளர்ச்சிக்கு இன்று உகந்த நாள் அல்ல ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தனுசு:
இன்று நீங்கள் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். வேலை செய்யும் இடத்தில் அதிகமான பொறுப்புகள் காணப்படும். எனவே இன்று உங்களுக்கு பணம் அதிகமாக வருவது என்பது சந்தேகம் தான். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம்.
மகரம்:
இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். முக்கியமான முடிவுகள் நீங்கள் எடுக்கலாம். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
கும்பம்:
இன்று உங்களுக்கு முயற்சிகளில் கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.இன்று பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இன்று இன்பமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
மீனம் :
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகள் வரலாம் எனவே கவனமாக இருங்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம்.
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…