இன்றைய நாளின் (04.02.2023) ராசிபலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: 

இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும்.உங்களைச் சுற்றி காணப்படும் நம்பிக்கை தரும் நேர்மறை ஆற்றல் காரணமாக இன்று திடமான ஆரோக்கியம் காணப்படும்.

ரிஷபம்: 

இன்றயை நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் . பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம். இன்று சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படுவீர்கள்.

மிதுனம்:

இன்று நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். உங்களிடம் பணம் கொஞ்சமே இருக்கும். எனவே பார்த்து செலவு செய்யுங்கள். இன்று ஆற்றல் குறைந்து காணப்படும். தோள் வலியால் பாதிக்கப்படலாம்

கடகம்:

இன்று நீங்களே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இன்று சில சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது.முறையான உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக இருக்க இயலும்.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை கிடைக்கும். எனவே அதனை பயனுள்ள வகையில், பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்தாக்கிக் கொள்ளலாம்.இன்று நிதிநிலை சிறப்பாக காணப்படும்.ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சி செய்வீர்கள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கான பணத்தை செலவு செய்துகொள்வீர்கள். நீங்கள் தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம். முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

துலாம்: 

இன்று நீங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். பொறுமையாக இருப்பதன் மூலம் நல்ல விஷயங்களை அடையாளம்.உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும். பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.தோல் எரிச்சல்கள் காணப்படலாம்.

விருச்சிகம்: 

இன்று நீங்கள் எந்த பிரச்சனைக்கும் செல்லவேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திலே முடிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். இன்று வெற்றி உங்களுடைய கதவுகளை தட்டும். வேலை செய்யும் இடத்தில மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்: 

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருப்பது என்பது சந்தேகம் தான். கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.

கும்பம்: 

இன்று நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும் உங்களுக்கு சிறப்பான நாளாக இருப்பது என்பது சந்தேகம் தான். கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.

மீனம் : 

இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வரலாம். உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படாமல் யதார்த்தமாக இருங்கள். தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மனக் கவலைகளை தவிர்த்தல் நல்லது.

Published by
பால முருகன்

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

7 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

42 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago