மேஷம்:
இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
ரிஷபம்:
இன்றயை நாள் அமைதியான நாளாக அமைய வேண்டும் என்றால், ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். பதட்டத்தை விடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம். சளி மற்றும் இருமலால் ஏற்படலாம்.
மிதுனம்:
இன்று நீங்கள் ரொம்பவே உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டியது கட்டாயம். வேலையை பொறுத்தவரை சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்களிடம் பணம் கொஞ்சமே காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோள் வலியால் பாதிக்கப்படலாம்
கடகம்:
இன்று உங்களுக்கு சௌகரியங்கள் மிகவும் குறைந்து காணப்படும். எனவே நீங்களே முடிந்த வரை உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சிம்மம்:
இன்று நீங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல நாளாக மாற்றிக்கொள்ளலாம். இன்று நிதிநிலை சிறப்பாக காணப்படும். இன்று உங்களிடம் நல்ல ஆற்றல் காணப்படும்.
கன்னி:
இன்று நீங்கள் உங்களுக்கென்று ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொண்டு விறு விறுப்பாக செயல்படுவீர்கள். தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம். உங்களுடைய செலவு செய்ய போதிய அளவு பணம் காணப்படும்.
துலாம்:
இன்று நீங்கள் இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. இந்த நாளில் எழும் எந்தவிதமான தடுமாற்றத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, எந்த பிரச்சனையும் இருக்காது.
தனுசு:
இன்று நீங்கள் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, எந்த பிரச்சனையும் இருக்காது.
மகரம்:
இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமைவது என்பது சந்தேகம் தான். மேலும் வேலை செய்யும் இடத்தில் தவறுகள் நடக்கலாம். கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
கும்பம்:
இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வேலை செய்யும் இடத்தில சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம்.
மீனம் :
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைய வேண்டும் என்றால், பொறுமையுடன் இருக்கவேண்டியது கட்டாயம். இன்று உங்களுடைய பெருமைகளை எதிர்பாராதவிதமாக இழக்க நேரலாம்.இன்று உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி பிரச்சனை ஏற்படலாம்.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…