இன்றைய நாளின் (01.02.2023) ராசிபலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:  இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தீர்கள் என்றால் அதனை தள்ளி போடுங்கள். பாராட்டுகளை எதிர்பார்க்காமல் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.அதிக பணத்தை சேர்ப்பதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது. சளி மற்றும் வறட்டு இருமல் பாதிப்பு உங்களுக்கு இருக்கும்.

ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருந்தால் வெற்றியை எளிதில் காணலாம். உறுதி மற்றும் தைரியத்தை மூலம் நீங்கள் உங்களுடைய வெற்றிகளை எளிதில் அடையலாம். இன்று குறைந்த முன்னேற்றமே காணப்படும்.தோல் எரிச்சல்கள் ஏறட்பலாம்.

மிதுனம்: இன்றயை நாள் உங்களுக்கு சாதகமாக இருப்பது சந்தேகம் தான். வேலை செய்யும் இடத்தில தவறுகள் செய்ய நேரலாம்.இன்று உங்களுக்கு பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.

கடகம்: இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று பண வருவாய் உங்களுக்கு அதிகரித்துக் காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.

சிம்மம்:  இன்று நீங்கள் செய்யும் நேர்மையான செயல்கள் மூலம் அதிசயங்களைக் காணலாம். வேலை செய்யும் இடத்தில் அனுசரனையான போக்குகள் இருக்கும். இன்று அதிக அளவு பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் சந்தித்துத் கொண்டிருக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவீர்கள்.

கன்னி: இன்று உங்கள் மனதில் கவலைகள் காணப்படும். வேலை செய்யும் இடத்தில கவனம் தேவை. உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு தலைவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

துலாம்: இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை விட முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டும்.இன்று அதிக செலவினங்களை எதிர்கொள்வீர்கள்.இன்று அசௌகரியமாக உணர்வீர்கள்.உங்கள் குடும்பத்தில் சில காரணங்களால் பிரச்சனை ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றயை நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்திலே முடிப்பீர்கள்.பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை பிரச்சினை காணப்படாது.

தனுசு: இன்றயை நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலைமை காணப்படும்.இன்று நிதிவளர்ச்சி சீராக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது சீராக இருக்கும்.

மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில சில சமயம் பொறுமையை இழப்பீர்கள். இன்று பண வளர்ச்சி சிறப்பாக இருக்காது.இன்று தொண்டை வலி காணப்படலாம்.

கும்பம்: இன்று நீங்கள் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம். வேலை செய்யும் இடத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே தவறுகளில் இருந்து தப்பித்து விடுவீர்கள். உங்களுக்கு பற்களில் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

மீனம் : இன்று நீங்கள் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில அங்கீகாரம் பெறுவீர்கள்.உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும். எனவே இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

7 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

7 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

9 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

9 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

10 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

11 hours ago