மேஷம்:
இன்று நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பண பற்றாக்குறை இன்று காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
ரிஷபம்:
இன்று நீங்கள் கதைகளை படிப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். நிதி நிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மிதுனம்:
இன்று நீங்கள் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். பண வரவும் , செலவும் சமமாக இன்று காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு பல் வலி ஏற்படலாம்.
கடகம்:
இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைவாக முடித்துக் கொடுப்பீர்கள். பணம் தாராளமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும் . நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல்வி ஏற்படலாம்.
கன்னி:
இன்று உங்களிடம் பயம் மற்றும் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும் . நீங்கள் இன்று உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி வேலை செய்யும் இடத்தில் பணியாற்ற வேண்டும். நிதி நிலைமை சாதகமாக இருக்காது . ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு வயிற்று வலி ஏற்படலாம்.
துலாம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அனைத்தும் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இன்று உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் சில சம்பவங்களையும் அனுசரித்து போக வேண்டும். பண வரவு போதுமானதாக இருக்காது .ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எந்த மாதிரி சூழ்நிலைகள் நடந்தாலும் அதனை அனுசரித்து கொள்ள வேண்டும். நிதி வளர்ச்சியை சாதகமாக இருக்காது. பணத்தை இழக்கும் வாய்ப்பு நேரலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
மகரம்:
இன்று உங்களுடைய வாழ்வில் செழிப்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சில பதட்டங்கள் காணப்படலாம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி சாதகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்களுடைய மனதை உறுதி நிலையில் வைத்துக் கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் வாக்குறுதியை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும். நிதி வளர்ச்சி சாதகமாக இருக்காது. பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு உறக்கமின்மை ஏற்படும்.
மீனம் :
இன்று நீங்கள் முக்கியமான விஷயங்கள் செய்தால் அதன் மேல் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் சாதகமாக இருக்காது. இன்று வரவும் செலவும் சேர்ந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…
துபாய்: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…