இன்றைய நாள் (24.02.2023) ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று நீங்கள் நினைத்தபடி நாள் அமையாது. வேலை செய்யும் இடத்தில் அதிக பனி சுமை காணப்படும். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுடைய கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்:

இன்று நீங்கள் சற்று பதட்டத்துடன் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவு ஏற்படலாம். இன்று பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை வெளிக்காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய லட்சியத்தை எளிதாக முடிப்பீர்கள். நிதி நிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படலாம் வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் பாதியில் நிற்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும் செலவுகள் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் நாள். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் செய்ய நேரலாம். பணவரவு குறைவாக இருக்கும் செலவு இன்று அதிகமாகும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

மகரம்:

இன்று நீங்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை திட்டமிட்ட நேரத்திற்குள் முடித்துக் கொடுக்க முடியாது. தேவையில்லாத செலவுகள் இன்று உங்களுக்கு ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை வலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக உங்களுடைய பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணிச்சுமை அதிகமாகும். பணவரவு குறைவாக இருக்கும், செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று கண்வலி ஏற்படலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

6 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

8 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

11 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

11 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

12 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

12 hours ago