மேஷம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களுடன் நட்பாக பழகுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுடைய இலக்குகள் அனைத்தையும் இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைந்து முடித்துக் கொடுப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
மிதுனம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைவது கொஞ்சம் கஷ்டம் தான். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும் பணவரவு குறைந்தே காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.
கடகம்:
இன்று நீங்கள் நினைப்பது நாள் போல இருக்காது, சில சோதனைகள் வரும். பணவரவு குறைந்த காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
சிம்மம்:
இன்று உங்களின் இலக்குகள் மற்றும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். பணவரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு மகிழ்ச்சியின் காரணமாக எந்த பிரச்சினையும் வராது.
கன்னி:
இன்று நீங்கள் உங்களுடைய முயற்சியின் மூலம் வெற்றிகளை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தெளிவான குறிக்கோள்களுடன் செயல்பட்டு மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
துலாம்:
இன்று நீங்கள் சற்று மந்தமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் ஏற்படலாம். அதனால் கவனமாக இருங்கள். பணவரவு குறைந்தே காணப்படும், செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு முதுகு மற்றும் தலைவலி ஏற்படலாம்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு சாதகமாக நாளாக அமையாது. எந்த ஒரு விஷயத்தையும் செய்தாலும் இன்று சிறிது யோசித்து அந்த விஷயத்தை செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்படலாம். பணவரவு குறைந்து காணப்படும், செலவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று கைவலி ஏற்படலாம்.
தனுசு:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுக்கள் வரும். இதனால் பணி உயர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைந்தே காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.
மகரம்:
இன்றைய நாள் நீங்கள் நினைத்த நாள் போல இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதனால் உங்களுடைய பணிகளும் விரைவில் முடிந்து விடும். இன்று பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
கும்பம்:
இன்று நீங்கள் சற்று சோர்வாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை முடிக்க நேரம் ஆகும். பண வரவு குறைவாக இருக்கும். வீட்டிற்க்காக பணத்தை இன்று செலவு செய்வீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தொடை வலி ஏற்படலாம்.
மீனம் :
இன்று நீங்கள் சில காரணத்தால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். இதனால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள் பணம் வரவு இன்று போதுமானதாக இருக்கும். அதிக யோசனை காரணமாக இன்று தலைவலி ஏற்படலாம்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…