மேஷம்:
இன்று நீங்கள் யோசித்து முடிவு எடுத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் ஏற்பட எனவே பணியை கவனத்துடன் செய்யுங்கள். இன்று வரவு செலவு இரண்டுமே காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கால் வலி ஏற்படலாம்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு பொறுமையின் மூலம் வெற்றி கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் சில கடினமான சவால்களை நீங்கள் சந்திக்கலாம். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு இன்று ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
மிதுனம்:
இன்று உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிகளை முழுவதுமாக முடித்துக் கொடுப்பீர்கள். பண வரவு அதிகமாக வரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
கடகம்:
இன்று நீங்கள் பிரார்த்தனைகள் செய்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய அணுகுமுறை சரியானதாக இருக்கும். நிதிநிலை பொருத்தவரை அதிர்ஷ்டமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். இன்று பணவரவு உங்களுக்கு குறைந்தே காணப்படும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சளி பிரச்சனை ஏற்படலாம்.
கன்னி:
இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்களுடன் கலந்துரையாட விட்டு செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சில பதட்டங்கள் காணலாம். இன்று வரவு செலவு இரண்டுமே உங்களுக்கு இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி அல்லது முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் நம்பிக்கையின் மூலம் உங்களுடைய இலக்குகளை வேகமாக அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வளர்ச்சி காணப்படும். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் பதட்டப்படாமல் உங்களுடைய வேலைகளை முடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். செலவு என்று உங்களுக்கு அதிகமாக காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனுசு:
இன்று நீங்கள் சில தடைகள் காணப்பட்டாலும் அதனை சமாளித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவு காரணமாக மேலதிகாரியிடம் திட்டு வாங்கலாம். செலவுகள் உங்களுக்கு அதிகமாக காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.
மகரம்:
இன்று உங்களுக்கு மிகவும் சரியான நாளாக இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது நிலமை மகிழ்ச்சிகரமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில உங்களுடைய வேலைகளை திட்டமிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
மீனம் :
இன்று உங்களுக்கு சமமான பலன்கள் கிடைக்கும் நாள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைவாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…