இன்றைய நாள் (15.02.2023) ராசி பலன்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருங்கள்…!

Published by
பால முருகன்

மேஷம்: 

இன்று நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணி சுமை ஏற்ப்படலாம். நிதிநிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்: 

இன்று நீங்கள் உங்களுடைய நண்பர்களுடன் உற்சாகமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணம் திருப்தி வரமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் உங்களுடைய கடின முயற்சிகள் மூலம் வெற்றியை காண்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாகவும் கடினமாகவும் உழைப்பீர்கள். கடன்கள் மூலம் நீங்கள் பணத்தை பெறலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்: 

இன்று உங்களுக்கு சுமாரான நாளாக அமையும் சில இடத்தில் சவால்களை சந்திக்க நேரலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் வேலை செய்யும் இடத்தில் தவறு செய்ய வாய்ப்புள்ளது. வீட்டு சூழ்நிலை காரணமாக இன்று நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்: 

இன்று நீங்கள் வெளியே நிறைய நேரம் செலவு செய்யலாம் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை திட்டமிட்டன் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்று உங்களுக்கு வெற்றி மிகவும் எளிதாக கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் சவால்களை வந்தாலும் கூட அதனை எளிதாக கையாளுவீர்கள் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்: 

இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் சில கஷ்டமான சம்பவங்கள் ஏற்படலாம் ஆனால் அது உங்களுக்கு அதிருப்தியை அளிக்காது பண வரவு மிகவும் குறைந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்: 

இன்று நீங்கள் வெளியே எங்கேயும் சென்றாள் கவனமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவு ஏற்படலாம். பண வரவு செலவு இரண்டும் காணப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உங்களுக்கு பிடித்தவர்கள் உடன் நீங்கள் பேசினால் சற்று கவனமாக பேசுங்கள் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவும் அதிகம் ஆகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

மகரம்: 

இன்று நீங்கள் நினைத்த அனைத்து விருப்பங்களும் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதினிலே அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்: 

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். செய்யும் இடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று பணம் புழக்கம் உங்களிடம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் : 

இன்று உங்களுடைய வேலையை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். பண வரவு காணப்பட்டாலும் இன்று உங்களுக்கு செலவு அதிகமாக இருக்கும். சரியான நேரத்தில் உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

41 minutes ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

3 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

4 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

4 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

23 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

1 day ago