இன்றைய நாளின்(30.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. கடினமான சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கவனமாக பேசுங்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். கண்களில் எரிச்சல் காணப்படும்.

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மிதமான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் கவனமாக வேலைகளை செய்து முடிக்க வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உங்கள் பணிகளில் வேலை பாதியோடு நிற்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும். நிதி நிலைமை ஏற்ற தாழ்வாக இருக்கும். உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்ள வேண்டும்.

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். இன்று ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவானதாக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்படும்.

நீங்கள் இன்று எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களுக்கு அமைதி அளிக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இன்று செலவு அதிகமாக இருக்கும். தொண்டை வலி ஏற்படலாம்.

இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். கண் வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம்.

Recent Posts

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

26 minutes ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

14 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

15 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

16 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

18 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

18 hours ago