இன்றைய நாளின்(29.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமான தினமாக அமையாது. பணிகள் சற்று அதிகமாக இருக்கலாம். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுவீர்கள். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். பதட்டம் ஏற்படலாம்.

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு இன்று குறைத்த முயற்சிலேயே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். அதனால் அமைதியாக இருக்க  வேண்டும். உத்தியோகத்தில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண செலவு ஏற்படும்.  கால் வலி ஏற்படலாம்.

நீங்கள் இசை கேட்பதன் மூலம் பதட்டத்தை குறைக்க முடியும். வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. தலை வலி ஏற்படலாம்.

எதிர்பாராத நன்மைகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

உங்கள் செயல்களில் இன்று விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். கால் வலி ஏற்படலாம்.

இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்படும்.

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும்.கால் வலி ஏற்படலாம்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

20 minutes ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

53 minutes ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

2 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

3 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

3 hours ago