இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் முயற்சியின் மூலமாக வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் உறுதியாக இருக்க வேண்டிய தினம். பணிகள் சற்று அதிகமாக இருக்கலாம். இன்று உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மோதலை தவிர்க்கலாம். பண செலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.
அபாரமான நற்வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.
இன்று உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். இசை கேட்பதன் மூலம் அமைதியாக இருப்பீர்கள்.
இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படும்.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…