மேஷம்: இன்று உங்களின் தன்னம்பிக்கையை சார்ந்து இருங்கள். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பு குறைவாக இருக்கும். பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். கால் வலி, தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து இருக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.
மிதுனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்க வேண்டும். மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவும் செலவும் இணைந்து இருக்கும். சளித்தொல்லை, தலைவலி ஏற்படலாம்.
துலாம்: இன்று நீங்கள் பல்வேறு வேலைகளை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் குடும்பத்திற்காக நேரம் செலவிடுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தியானம் செய்வது மனதை அமைதியாக்க உதவும்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். மேலும் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் அமைதியாக இருக்க வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. காய்ச்சல் மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்படும்.
மகரம்: இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும். வேலையின் தரத்தில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையிடம் அன்பு குறைவாக ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. பல்வலி மற்றும் தலைவலி ஏற்படும்.
கும்பம்: இன்று உங்களுக்கு பலன்கள் கலந்து அமையும். உத்தியோகத்தில் பயணங்கள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் சில சச்சரவுகள் ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படும்.
மீனம்: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வீண் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல், முட்டி வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…