இன்றைய நாளின்(27.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் இசை கேட்பதன் மூலம் அமைதியாக இருக்க முடியும். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மோதலை தவிர்க்கலாம். பண செலவு ஏற்படும்.

நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம்.இன்று உங்கள் மனைவியிடமிருந்து சற்று விலகி இருங்கள். வீடு தொடர்பாக பணம் செலவாகும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் நண்பர் திருமணத்தில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் முயற்சியின் மூலமாக வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்றைய தினம் நீங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். அதனால் அமைதியாக இருக்க  வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை செய்வது கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பண செலவு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

உங்களுக்கு இன்று குறைத்த முயற்சிலேயே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அனுகூலமான நாளாக அமையும். வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவும் செலவும் இணைந்து காணப்படும். கால் வலி ஏற்படும்.

உங்களுக்கு இன்று அசௌகரியமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் ஏற்படும். பண செலவு ஏற்படும். ஓய்வெடுக்க நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.

இன்று சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்படும்.

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். இன்று அன்பும் காதலும் நிறைந்து காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

17 minutes ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

18 minutes ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

1 hour ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

2 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

3 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

4 hours ago