இன்றைய நாளின்(24.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். உத்தியோக பணிகளில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கையான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய தினம் நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு மந்தமாக இருக்கும். முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அமைதியின்மையாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பண செலவு ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைந்து இருக்கும். பதட்டம் ஏற்படலாம்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணம் செலவாகும். கால் வலி ஏற்படலாம்.

Recent Posts

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

47 minutes ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

2 hours ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

3 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

3 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

4 hours ago