இன்றைய நாளின்(23.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

நீங்கள் இன்று கவனமும் உறுதியும் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இன்று செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.

இன்று உங்களது செயல்களில் சரியான திட்டமிடல் வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் சாதாரணமான முறையில் பேச வேண்டும். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். சளித்தொல்லை, தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். உங்கள் உத்தியோக வேலையில் மந்தமாக செயல்படுவீர்கள். உங்கள் துணையிடம் பதட்டமாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்கள் இலட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். மேலும் தலைவலி ஏற்படும்.

இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சாதகமாக அமையாது. மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. தலைவலி மற்றும் முதுகுவலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு அதிகமான யோசனை ஏற்படலாம். உத்தியோக வேலையில் மிதமான சூழ்நிலை அமையும். உங்கள் மனைவியிடம் பேசுவதில் சிக்கல் ஏற்படலாம். பணவரவு குறைவாக ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் உங்களது சுய வளர்ச்சிக்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். உத்தியோகத்தில் வேலையில் திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்கும். நல்ல மனநிலை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

3 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

3 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

5 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

7 hours ago