இன்றைய நாளின் (22.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகம் தொடர்பாக பயணம் ஏற்படும். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தலைவலி ஏற்படலாம்.

மிதுனம்: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணைக்கு நேரம் செலவழிக்க வேண்டும். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படும்.

துலாம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து பழக வேண்டும். பணம் தொடர்பாக கவனக்குறைவாக இருக்க கூடாது. கண்களில் பாதிப்பு ஏற்படும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் இருப்பதால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு குறைந்த அளவு இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தலைவலி ஏற்படும்.

கும்பம்: இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சவால்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தலைவலி ஏற்படும்.

மீனம்: இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

9 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

10 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

10 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

11 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

12 hours ago