இன்றைய நாளின்(20.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு ராஜயோகம் தான்..!

Published by
Sharmi

நீங்கள் இன்று மனதைரியதுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. செரிமான பாதிப்பு இருக்கும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களது செயல்களில் சரியான திட்டமிடல் வேண்டும். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் சாதாரணமான முறையில் பேச வேண்டும். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். மேலும் பணியிடத்தில் பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவும் செலவும் இணைந்து ஏற்படும். மேலும் கவலை காரணமாக தூக்கமின்மை ஏற்படும்.

இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் பதட்டமாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. சளித்தொல்லை ஏற்படும்.

இன்று உங்களுக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திறமையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

Recent Posts

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

2 hours ago

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…

2 hours ago

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…

4 hours ago

அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…

4 hours ago

“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!

மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

5 hours ago

வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

5 hours ago