இன்றைய நாளின்(20.03.2022) ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைந்து காணப்படும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். சளித்தொல்லை ஏற்படும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு அதிகமாக ஏற்படும். கால் வலி, கண் எரிச்சல், முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு கடினமாக இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள். அதனால் பொறுமையாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் ஆன புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண செலவு ஏற்படும். தோள்களில் வலி ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் சவாலான பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குடும்ப தேவைக்காக பணம் செலவாகும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு பதட்டமான தினமாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்காது. உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கால் வலி ஏற்படும்.

கும்பம்: இன்றைய தினம் நீங்கள் நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago