இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
நீங்கள் உங்களது சுயவளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளலாம். உத்தியோகத்தில் சோர்வாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். தொண்டை வலி ஏற்படும்.
இன்று நீங்கள் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு மனஅமைதியை தரும். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. பயணங்களின் பொழுது பணத்தை கவனமாக கையாள வேண்டும். உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்ள வேண்டும்.
இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று திறமையாக செயல்களை கையாள வேண்டும். கடவுள் வழிபாடு மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு அமைதியை கொடுக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் துணையிடம் நல்ல முறையில் அணுகுவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.
இன்று உங்களது செயல்களில் நேர்மை இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
இன்று அனைத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் இலட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும். மேலும் பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
இன்று நீங்கள் அடையும் வெற்றியின் காரணத்தினால் உச்சத்தை தொடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சவால்களை கூட எளிதாக கையாளுவீர்கள். உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று மனதைரியம் மற்றும் நம்பிக்கை அதிக அளவு காணப்படும். வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உங்கள் மனஉறுதி காரணமாக இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். மனஉறுதி உங்களுக்கு இன்று தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இன்று பணவரவு போதுமானதாக இருக்காது. சளி மற்றும் இருமல் பாதிப்பு ஏற்படலாம்.
இன்று மனதைரியம் சற்று குறைவாக இருப்பதால் மந்தமான நாளாக அமையும். மேலும் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் பதட்டமாக இன்று இருப்பீர்கள்.
இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாக இருக்கும். சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…